westbengal 10 லட்சம் வேலை தருவதாகச் சொன்ன மம்தா இப்போது 5 லட்சம் வேலை என்று சுருக்கிக் கொண்டது ஏன்? பிரச்சாரக் கூட்டங்களில் டாக்டர் சுஜன் சக்கரவர்த்தி கேள்வி.... நமது நிருபர் ஏப்ரல் 7, 2021 பாஜக எப்படி மேற்குவங்க இளைஞர்களுக்கு வேலை தர முடியும்? அவர்களிடம் அதற்கான எந்தத் திட்டமும் இல்லை....